நாசரேத் அருகே விவசாயி வீட்டில் அதிசயமான வடிவில் முட்டையிட்ட கோழி!

0
467
nazareth

நாசரேத்,ஜன.28:நாசரேத்அருகே விவசாயி வீட்டில் அதிசயமானவடிவில் நாட்டுகோழி முட்டையிட்டது.இதனை அருகிலுள்ள அனைவரும் வியந்து பார்த்து சென்றனர்.

நாசரேத் அருகிலுள்ள டி.கே.சி.நகர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயக் கூலி தொழிலாளியான லட்சுமிநாதன் தனது வீட்டில் நாட்டு கோழிகளை வளர்த்து வருகிறார்.இதில் ஒரு பெண் நாட்டு கொழி வித்தியாசமான வடிவத்தில் முட்டையிட் டுள்ளது. இதுகுறித்து அக்கம், பக்கத்திலுள்ளவர்கள் கேள்விப்பட்டு அந்த அதிசய வடிவிலான கோழி முட்டையை பார்த்துசெல்கின்றனர்.இச்சம்பவம் அப்பகுதி மக்களி டையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here