”ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி குறித்த அறிவிப்பு வரவேற்கதக்கது” – ஏரலில் கனிமொழி

0
79
kanimozhi

மத்திய அரசின் பட்ஜெட்டிலேயே வரவேற்கத்தக்க ஒரு விஷயம் இருக்கிறது என்றால் அது ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி குறித்த அறிவிப்புதான் என்று தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார். குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து அவ்வ்வாறு பேசினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிச்சநல்லூரில் அகழ்வாராய்ச்சி செய்வது குறித்து தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இதுவரை அதில் செய்யப்பட்ட ஆய்வின் முடிவும் வ்ளியில் தெரிவிக்கப்படவில்லை.

இது குறித்த கோரிகைகள் தொடர்ந்து வரும் நிலையில் நேற்று மத்தியர தாக்கல் செய்த பட்ஜெட்டில் இது குறித்த அறிவிப்பும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் பட்ஜெட்ல் பல அம்சங்களை விமர்சனம் செய்த கனிமொழி, ஆதிச்சநல்லூர் அறிவிப்புக்கு நன்றியை தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here