உள்நாட்டு தொழில் நுட்பங்களுடன் புதிதாக 3 செயற்கை கோள்கள் : சிவன்

0
84
isro sivan

உள்நாட்டு தொழில் நுட்பங்களுடன் பூமியை கண்காணிக்கும் 3 முக்கிய செயற்கைக் கோள்கள் இவ்வாண்டு ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்திருக்கிறார்.

முதலில் இ.ஒ.எஸ்-4 (ரைசாட்-1ஏ) மற்றும் இ.ஒ.எஸ்-6 (ஓசியன் சாட்-3) ஆகிய செயற்கைக்கோளும் இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் ஏவப்பட உள்ளது. புதுடில்லி: இந்தாண்டில் உள்நாட்டு தொழில் நுட்பங்களுடன் பூமியை கண்காணிக்கும் 3 முக்கிய செயற்கைக் கோள்கள் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

முதலில் இ.ஒ.எஸ்-4 (ரைசாட்-1ஏ) மற்றும் இ.ஒ.எஸ்-6 (ஓசியன் சாட்-3) ஆகிய செயற்கைக்கோளும் இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் ஏவப்பட உள்ளது.

இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளதாவது:பூமியை கண்காணிக்கும் 3 முக்கிய செயற்கைகோள்கள் உள்நாட்டு தொழில் நுட்பங்கள் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளதாவது:பூமியை கண்காணிக்கும் 3 முக்கிய செயற்கைகோள்கள் உள்நாட்டு தொழில் நுட்பங்கள் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப கோளாறுகள் குறித்து கண்டுபிடிக்க விரிவான சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here