தூத்துக்குடியில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி சார்பில் 73வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

0
6
tmb

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் சார்பில் நமது நாட்டின் 73வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் வங்கியின் தலைமை அலுவலக வளாகத்தில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி K. V. ராம மூர்த்தி தலைமை வகித்து தேசிய கொடியினை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.

மேலும் வங்கியின் துணைத் தலைவர், பொது மேலாளர்கள் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

இவ்விழாவில் வங்கியின் துணை பொதுமேலாளர்கள், உதவிப் பொதுமேலாளர்கள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here