தூத்துக்குடியில் நாம் இந்தியர் கட்சியின் சார்பாக சுதந்திர தின விழா கொண்டாட்டம்

0
7
nam indiar

தூத்துக்குடியில் நாம் இந்தியர் கட்சியின் சார்பாக சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.விழாவில் கட்சியின் மாநில தலைவர் என்.பி.ராஜா தலைமையேற்று தேசிய கொடியை ஏற்றிவைத்தார்கள்.

மாவட்ட செயலாளர் பேருரணி து.ஜெயகணேஷ், மாவட்ட தலைவர் அமிர்தகாந்தன், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் கருப்பசாமி .தூத்துக்குடி மாநகர செயலாளர் விக்டர்.தூத்துக்குடி ஓன்றிய துனணசெயலாளர் சேசு ராஜேந்திரன். தூத்துக்குடி ஓன்றிய இளைஞரணி அமைப்பாளர் சுரேஷ் பெருமாள்.சுந்தர் .பெரியசாமி. எட்பின்.உட்பட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here