நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் தேவனுடைய கூடாரத்தில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்!

0
11
nalumavadi

நாசரேத், ஆக.15:நாசரேத் அருகிலுள்ள நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் தேவனுடைய கூடாரத்தில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகி லுள்ள நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் தேவனுடைய கூடாரத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் நடந்தது. விழாவிற்கு நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய பொது மேலாளர் செல்வக்குமார் தலைமை வகித்தார்.

சகோ.ஜெபசிங், ஓய்வுபெற்ற உடற்பயிற்சி ஆசிரியர் ஜார்ஜ் ஹேஸ்டி ங்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியை சகோ. சாம் ஜெபராஜ் ஏற்றி வைத்து சுதந்திர தின சிறப்புரை ஆற்றினார்.இந்நிகழ்வில் அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here