தூத்துக்குடி காரப்பேட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாநில அளவில் சிலம்பப் போட்டி

0
71
news

தூத்துக்குடியில் காரப்பேட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வைத்து மாநில அளவிலான சிலம்பப் போட்டி நடைபெற்றது.

அதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டார்கள். மேலும் இப்போட்டியில் தனித்திறமை,இரட்டைக்கம்பு, வேல்கம்பு,சுருள்வாள் போன்ற பிரிவுகள் நடைபெற்றது.

இப்போட்டியில் தூத்துக்குடி ஸ்பார்டண்ஸ் சிலம்பம் அகாடமி-யை சேர்ந்த 45 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு அதில் 15 தங்கப்பதக்கங்களும் வென்று மாநில அளவில் இரண்டாவது இடத்தைப் பெற்று பெற்ற வீரர், வீராங்கனைகளை மேலு துணைப்பயிற்சியாளர்கள் எஸ்.ராமசாமி மற்றும் வி.முத்துராஜ்ராகுல் ஆகியோரை தூத்துக்குடி ஸ்பார்ட்ன்ஸ் சிலம்பம் அகாடமி தலைமை பயிற்சியாளர் ஆசான் பி.சுரேஷ்குமார், ஆசான் ஜி.எம்.பாட்சா பாராட்டி வாழ்த்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here