நாசரேத்தில் ஆறுமுகப்பெருமாள் எழுதியுள்ள தேரியாயணம் நூல் அறிமுக விழா!

0
64
nazareth news

நாசரேத்,டிச.19:எழுத்தாளர் கண்ண குமாரவிஸ்வரூபன் என்ற ஆறுமுகப் பெருமாள் எழுதியுள்ள தேரியாயணம் நூல் அறிமுக விழா நாசரேத்தில் நடை பெற்றது.

நாசரேத் நூலகர் வாசக வட்டம்,தேரி இலக்கிய வட்டம், தமிழ்நாடு கலை இல க்கியப் பெரு மன்றம் இணைந்து நாச ரேத் டூவிங்கிள் மஹாலில் எழுத்தாளர் கண்ணகுமாரவிஸ்வரூபன் என்றஆறு முகப்பெருமாள் எழுதியுள்ள தேரியாய ணம் நூல் அறிமுக விழாவினை நடத்தி னர். விழாவிற்கு ஓய்வு பெற்ற தமிழ் பேராசிரியர் மா.காசிராசன் தலைமை வகித்து தலைமை உரையாற்றினார்.

நூலக வாசக வட்ட தலைவர் ம.கண் ணன் வரவேற்று பேசினார்.நாசரேத் வணிகர் சங்க தலைவர் பா.ஜெபஸ் திலகராஜ், செயலாளர் வே.செல்வன், தொழிற்சங்கத் தலைவர் இ.கிருஷ்ண ராஜ்,ஏரல் லோபோ மெட்ரிகுலேசன் பள்ளி தாளாளர் முருகன், மைக்கேல் சற்குணர்,கிராமப்புற தமிழ்மன்ற தலை வர் கவிஞர் தேவதாசன், ஓய்வு பெற்ற வட்டாட்சியர் சி.அய்யாக்குட்டி, மில் ரோடு நண்பர்கள் குழு தலைவர் எஸ். நசரேயன்,இலக்கிய ஆர்வலர் எம்.மா ணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித் தனர்.நாட்டார் வழக்காற்றியல் ஆய்வா ளர் முனைவர் நா.ராமச்சந்திரன் நூல் அறிமுக உரையாற்றினார்.

தூத்துக்குடி கலை இலக்கிய பெருமன்ற மாவட்ட செயலாளர் பேராசிரியர் ரகு.அந்தோ ணி, தஞ்சாவூர் பூண்டி புஷ்பம் கல்லூரி தமிழ் பேராசிரியர் முனைவர் ராஜேஸ் வரி,கோவை தமிழ் பேராசிரியர் முனை வர் புவனேஸ்வரி,பாளை தூய சவேரி யார் கல்லூரிகாட்சிதொடர்பியல்துறை பேராசிரியை ஜெ.பி.ஜோஸ்பின் பாபா ஆகியோர் நூல் ஆய்வுரை ஆற்றினார். நிறைவாக எழுத்தாளர் கண்ண குமார விஸ்வரூபன் என்ற ஜி.ஆறுமுகப்பெரு மாள் ஏற்புரையாற்றினார்.

இந்நிகழ்வில் நாசரேத் நூலக நூலகர் மற்றும் நூலகவாசகர்வட்ட பெருமக்கள் சங்கரலிங்கம், லாசர், அதிமுக பிரமுகர் ஞானையா, திமுக நகர செயலாளர் அ.ரவி செல்வகுமார்,ஓய்வுப் பெற்ற ஆசிரியர் அருள்ராஜ்,கலைஅரசு ஞான ராஜ்,ஜமீன் சாலமோன்,கருத்தையா, தாமரைச் செல்வன்,அன்பு என்ற தங்க பாண்டியன்,எழுவை அலெக்ஸ் பிரிட் டோ,சாத்தை மகா.பால்துரை,இந்திய கம்யூனிஸ்ட் தோழர்கள் சுந்தரம், இரா ஜேந்திரன்,பட்டு,ஜெயசீலன், பட்டுரா ஜன், உத்திரகுமார்,முத்துராஜ், இசக்கி முத்து,அரிச்சந்திரன்,விஜயா, விக்டோ ரியா, மதிமுக பிரமுகர்கள் பொ.ஜெயக் கொடி,தொண்டர்படை கணேசன்,நாம் தமிழர் இயக்க பிரமுகர்கள் மருத்துவர் ஞா.விஜய்ஆனந்த், சமத்துவ மக்கள் கழக பிரமுகர்கள் அந்தோணி ராஜா, ஓய்வு பெற்ற அரசு தணிக்கையாளர் வெள்ளரிக்காயூரணி கொம்பையா, சித்திரை,பிரகாசபுரம் கமலசேகர்,நூற் பாலை வீதி பிரமுகர்கள் முருகன் ஆ சாரி, ஜெயசீலன், ஏசா, தையலர் பா.சா ரோன்,

மாணிக்கவாசகபுரம் பிரமுகர் கள் ஞானராஜ் மோசஸ், திரவியபுரம் பிரமுகர்கள் இம்மானுவேல்,கனகராஜ் தெரு சென்ட்ரிங் ஜோசப்,பெத்தானியா நகர்பிரமுகர்கள் ச.சுரேஷ், அ.செல்வபா ண்டியன்,எழுத்தாளரின் உடன் பிறந்த சகோதரர் சிவபெருமாள் மற்றும் மணி நகர் பெருமக்கள் கணேசன்,மணி,காஞ் சனா,கலா,கெளசல்யா,மங்களம், உள் படபலர்கலந்துகொண்டு எழுத்தாளரை வாழ்த்தினர்.முடிவில் கிருஷ்ணராஜ் நன்றி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here