அனைவருக்கும் தை பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் – நடுநிலை.காம்

0
94
pongal news

தமிழர் திருநாளாம் தை பொங்கல் திருநாள் முதல் அனைவருக்கும் நன்மையே கிடைக்க இறைவனை வேண்டிக் கொள்வோம்.

அனைத்து உயிர்களுக்கும் வாழ வேளாண்மைமே ஆதாரம். அதற்கு ஆதாரமான சூரியனுக்கு நன்றி சொல்வதெற்கே இந்த நாள் இனிய நாளாக கொண்டாடப்படுகிறது. விவசாய பெருமக்கள், தனது வயல்வெளியில் விளைந்த பொருட்களை வைத்து பொங்கலிட்டு சூரியனுக்கு படைத்து வணங்குவதே இதன் நோக்கம் ஆகும். உயரிய பண்பாடும், கலாச்சாரமும் மிகுந்த தமிழர்கள் இதனை பெரிய அளவில் கொண்டாடுவதால் இது தமிழர்கள் விழா என்றே புகழ்ப்படுகிறது.

தமிழகத்தையும் தாண்டி உலகில் தமிழர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் பொங்கல் பண்டிகை மிக கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

அனைத்து தமிழர்கள் இல்லங்களிலும் பொங்கல் விழாவை முன்னிட்டு மகிழ்ச்சி பொங்கட்டும் என்று நடுநிலை.காம் சார்பில் வாழ்த்துவோமாக..!

-ஏ.ஆர்.எஸ்.சரவணப்பெருமாள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here