இன்னும் சற்று நேரத்தில் சபரி மலை ஐயப்பன் கோயிலில் மகரஜோதி தரிசனம் நடைபெறுகிறது

0
11
ayyappan news

சபரி மலையில் பம்பை, சன்னதி உள்ளிட்ட 8 இடங்களில் மகரஜோதி தரிசனம் நடைபெற்று வருகிறது. அதை காண பக்தர்கள் குவிந்தனர்.

ஆண்டுதோறும் சபரிமலை ஐப்பன் பக்தர்கள் கார்த்திகை, மார்கழி மாதங்களில் மாலையிட்டு விரதமிருந்து சன்னதிக்கு சென்று தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.

கொரோனா பிரச்னை இருப்பதால் இந்த ஆண்டு அதற்கு பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. அதன்படி அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சுமார் 50 ஆயிரம் பக்தர்கள் சபரி மலையில் குவிந்திருக்கின்றனர்.

இன்னும் சற்றும் நேரத்தில் மகரஜோதி அனைவருக்கும் காட்சியளிக்க போகிறது. பக்தர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here