தூத்துக்குடி கண்ணா சில்க்-ல் இன்றும் நாளையும் வழக்கம்போல் விற்பனை உண்டு

0
24
tuty kanna silks

தூத்துக்குடி பழைய பஸ்ஸ்டாண்டு மற்றும் குருஸ்பர்னாந்த் சிலை இடையே பிரதான சாலையில் இருக்கிறது கண்ணா சில்க் என்கிற பிரபல ஜவுளிக்கடை. இந்த ஜவுளிக்கடை சார்பில் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதோடு தைபொங்கல் நாளான இன்றும் நாளையும்(சனிக்கிழமை) வழக்கம்போல் விற்பனை உண்டு என்பதையும், கண்ணாசில்க் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. இதனை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here