நாசரேத் நகர திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் பிறந்த தினவிழா – திருமறையூர் முதியோர் இல்லத்திலுள்ளவர்களுக்கு சிற்றுண்டி !

0
167
nazareth dmk news

நாசரேத்,மார்ச்.01:நாசரேத் நகர திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் பிறந்த தின விழா வினை முன்னிட்டு திருமறையூர் முதியோர் இல்லத்திலுள்ளவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டது.

நாசரேத் நகரதிமுக சார்பில் மு.க.ஸ்டாலின் பிறந்த தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு நகரதிமுக செயலாளர் ரவி செல்வக்குமார் தலைமை வகித்தார்.துணை செயலாளர் ஜெயசிங் வரவேற்று பேசினார்.

நகர பொருளாளர் சுடலைமுத்து, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் தம்பு என்ற அருண் சாமுவேல், மாவட்ட தகவல் தொழில்நுட்பஅணி அமைப்பாளர் போpன்பராஜ்,மூக்குப்பீறி ஊராட்சிக்கழகசெயலாளர் கலையரசு,மகளிரணி கஸ்தூரிபாய் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் முதி யோர் இல்லத்திலுள்ள பொpயவர்களுக்கு காலை சிற்றுண்டிவழங்குவதை ஆழ்வார்தி ருநகரி ஊராட்சி ஒன்றியதிமுகசெயலாளர் நவீன்குமார் துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச் சியில் மாவட்ட பிரதிநிதிகள் முருகத்துரை, சாமுவேல், ஒன்றிய பிரதிநிதிகள் எஸ். டி.பி.தாமரை,காந்தி,வார்டுசெயலாளர்கள் அதிசயமணிநல்லதுரை,தேவதாஸ், சிலாக்கி யமணி, சிமியோன், மகளிரணி லெட்சுமி உள்படபலர் கலந்து கொண்டனர்.முடிவில் இல்ல பொறுப்பாளர் நன்றி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here