அதிமுக ஆட்சியில் மு.க.ஸ்டாலின் மீது தொட ரப்பட்ட 18 அவதூறு வழக்குகள் ரத்து

0
47
high court

கடந்த அதிமுக ஆட்சியில் அப்போது எதிர்கட்சித்தலைவராக இருந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது பல்வேறு காரணங்களுக்காக 18 அவதூறு வழக்குகள் தொடரப்பட்டிருந்தது.

தற்போது தமிழக முதல்வராக இருந்து வரும் மு.க.ஸ்டாலின் சார்பில் சென்னை நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. அதில் கடந்த ஆட்சியில் தொடரப்பட்ட அவதூறு வழங்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

மனு மீது விசாரணை மேற்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் மு.க.ஸ்டாலின் மீது தொடரப்பட்ட 18 அவதூறு வழங்குகளை ரத்து செய்து உத்தரவிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here