விஜய்க்கு அப்பாவாக நடிக்கிறார் சரத்குமார்

0
23
actor vijai - sarathkumar

விஜய் தற்போது தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாக இருக்கும் படத்தில் நடிக்கிறார்.

விஜாய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இதில் விஜய்ய்க்கு அப்பாவாக சரத்குமார் நடிக்க இருக்கிறாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here