எல்லைப் பாதுகாப்பு படையில் வேலை : விண்ணப்பிக்க கடைசி தேதி 15.03.2020

0
286
nadunilai emplaiment news

எல்லை பாதுகாப்பு படையில் பிஎஸ்எப் காலியாக உள்ள 317 துணை ஆய்வாளர் காவலர் மெக்கானிக் எலக்ட்ரீசியன் போன்ற குரூப்ஸ் சி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி

12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மேலும் இன்லேண்ட்ப்வாட்டர் டிரான்ஸ்போர்ட் சர்டிபிகேட் வைத்திருப்பவர்கள் பொரியல் துறையில் மெக்கானிக்கல் ஆட்டோமொபைல் மரைன் போன்ற துறையில் பட்டம் அல்லது 3 ஆண்டு டிப்ளமோ முடித்தவர்கள் சம்பந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்தவர்கள் சம்பந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை :

எழுத்துத்தேர்வு துறைவாரியான தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு உடல்திறன் தேர்வு உடற்தகுதி தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை தேர்வுகள்

முழுமையான விவரங்கள் :

தேர்வு கட்டணம் தேர்வு முறைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.bsf.gov.in அல்லது http://bsf.nic.in/doc/recruitment/r0118.pdf என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளவும்

விண்ணப்பிக்க கடைசி தேதி :
15.03.2020

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here