கொரானா வைரஸின் தாக்கம் எந்தெந்த நாடுகளில் எவ்வளவு ?

0
224
corona virus news

உலகம் முழுவதும்
பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மொத்தம் 2,89, 996 பேர்கள். பலியானவர்கள் 11,949 பேர்கள். குணமடைந்தவர்கள் 93,617 பேர்கள்

இத்தாலி
பாதிக்கப்பட்டவர்கள் : 47,021
பலியானவர்கள் : 4,032
குணமடைந்தவர்கள் : 5,129

சீனா
பாதிக்கப்பட்டவர்கள் : 81,008
பலியானவர்கள் : 3,255
குணமடைந்தவர்கள் : 71,740

ஈரான்
பாதிக்கப்பட்டவர்கள் : 20,610
பலியானவர்கள் : 1556
குணமடைந்தவர்கள் : 7,635

ஸ்பெயின்
பாதிக்கப்பட்டார்கள் : 25,374
பலியானவர்கள் : 1,378
குணமடைந்தவர்கள் : 2,125

பிரான்ஸ்
பாதிக்கப்பட்டவர்கள்: 12,612
பலியானவர்கள் : 450
குணமடைந்தவர்கள் : 1,587

அமெரிக்கா
பாதிக்கப்பட்டவர்கள்: 21,852
பலியானவர்கள் : 279
குணமடைந்தவர்கள் : 147

இங்கிலாந்து
பாதிக்கப்பட்டவர்கள் :4,094
பலியானவர்கள் : 177
குணமடைந்தவர்கள் : 65

நெதர்லாந்து
பாதிக்கப்பட்டவர்கள் : 3,631
பலியானவர்கள் : 136
குணமடைந்தவர்கள் : 2

தென் கொரியா
பாதிக்கப்பட்டவர்கள் : 8,799
பலியானவர்கள் : 102
குணமடைந்தவர்கள் : 2,612

பாகிஸ்தான்
பாதிக்கப்பட்டவர்கள் : 720
பலியானவர்கள் : 3
குணமடைந்தவர்கள் :13

இந்தியா
பாதிக்கப்பட்டவர்கள் : 320
பலியானவர்கள் : 4
குணமடைந்தவர்கள் : 23

தொகுப்பு : www.nadunilai.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here