பிரகாசபுரம் பரிசுத்த பரலோக மாதா கெபியில் அசனத் திருவிழா!

0
32

நாசரேத்,ஆக.18:

பிரகாசபுரம் பரிசுத்த பரலோக மாதா கெபியில் அசனத் திருவிழா நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகில் உள்ள பிரகாசபுரம் பரிசுத்த பரலோகம் மாதா கிவியில் நடைபெற்ற அசனத் திருவி ழாவினை முன்னிட்டு ஜெப மாலை, திருப்பலி, மறை யுரை நடைபெற்றது. நிறை வாக அசன விருந்தினை பங்குத்தந்தை சலேட் ஜெரா ல்டு ஜெபித்துதுவக்கிவைத் தார்.

இதற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை தா.சலேட் ஜெரால்டு தலைமையில், அருட்சகோதரிகள், இறை மக்கள், விழா கமிட்டி நிர்வா கிகள் செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here