நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் சுதந்திர தின விழா!

0
29

நாசரேத்,ஆக.18:

நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் சுதந்திர தின விழா நடைபெற்றது.

நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் 75-வது சுதந் திர தின கொடியேற்று விழா நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் முதல்வர் முனைவர். ஜெ. குளோரியம் அருள்ராஜ் தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவில் கல்லூரி செயலர் பிரேம்குமார் இரா ஜசிங் சிறப்பு விருந்தின ராக கலந்து கொண்டு தேசி யக் கொடியை ஏற்றி, சுதந் திரதின உரை நிகழ்த்தி, சுதந்திர தினத்தை முன் னிட்டு நடைபெற்ற போட்டிக ளில் வெற்றி பெற்றவர்களு க்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்.

கல்லூரி நிதிகாப்பாளர் சு. சுரேஷ்ஆபிரகாம் பிரதாப் வரவேற்று பேசினார்.முதல் வர் முனைவர். ஜெ.குளோரி யம் அருள்ராஜ் தலைமை உரையாற்றினார். உடற் கல்வி இயக்குநர் முனைவர் ஜெ.இராஜசிங் ராக்லெண்ட் சுகந்திர தின உறுதிமொழி வாசித்தார். கணிதவியல் துறை தலைவர் முனைவர். தே. ஜெயபாலன் கென்னடி நன்றி கூறினார்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி செயலர் பிரேம்குமார் இராஜசிங் ஆலோச னையின்படி முதல்வர், நிதி காப்பாளர், துறைத்தலை வர்கள், பேராசிரியர்கள் மற் றும் அலுவலக ஊழியர்கள் செய்திருந்தனர். விழா நிகழ்வுகளை உள்தர உறுதி படுத்தும் குழு ஒருங்கிணை ப்பாளர் முனைவர் எஸ். கி ரேஸ்லின் ஜூலியானா தொகுத்து வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here