விஜயகாந்த் 70வது பிறந்த நாள் விழா – பிரபலங்கள் வாழ்த்து.!

0
27

பிரபல தமிழ் நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த்-ன் 70வது பிறந்தாள் இன்று(25.08.2022). அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கவர்னர் தமிழிசைசெளந்திரராஜன்,மத்திய அமைச்சர் எல்.முருகன், எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அமமுக தலைவர் தினகரன் உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டனர்.

பிறந்த நாளை முன்னிட்டு தேமுதிக அலுவலகத்திற்கு வந்திருந்த விஜயகாந்த், நேரில் சந்தித்து வாழ்த்துவதற்காக வந்திருந்த நிர்வாகிகள், தொண்டர்களுக்கு தன்னுடைய மகிழ்ச்சியை தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here