நாசரேத் மனநலம் பாதிக்கப்பட்டோர் பாதுகாப்பு இல்லத்தை ஆட்சியர் ஆய்வு செய்தார் !

0
23

நாசரேத்,செப்.20:

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் அமைந்துள்ள நல்ல சமாரியன் மனநலம் பாதிக் கப்பட்டோர் பாதுகாப்பு இல்லத்தை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பார்வையிட்டார்.

அவருடன் மாவட்ட மாற்றுத் திறனாளிகளின் நலஅலுவலர் சிவ சங்கரன், ஏரல் வட்டாட்சியர் கண்ணன் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here