ஆத்தூரில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள், ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட கலெக்டர் அரசு உதவிகளை வழங்கினார்

0
13
thoothukudi collector

ஆத்தூர் பேரூராட்சி பகுதியில் தனிமைபடுத்தப்பட்ட நபர்கள், ஆதரவற்ற முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சந்திப்நந்தூரி நேரில் சென்று கொரோனா உதவி விநியோக தொகுப்புகளுடன் குடும்பத்திற்குரிய ஆயிரம் ரூபாய் கொடுக்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் பேரூராட்சிப் பகுதியில் தனிமைபடுத்தப்பட்ட நபர்கள், ஆதரவற்ற முதியோர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று விநியோக தொகுப்புகளுடன் குடும்பத்திற்குரிய ஆயிரம் ரூபாய் கொடுக்கும் திட்டத்தை துவக்கி வைத்தார்.

இந் நிகழ்ச்சியில் வட்டாச்சியர் ஞானராஜ்,ஆத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் மணிமொழி செல்வன், வருவாய் ஆய்வாளர் பிளாரன்ஸ், கிராம நிர்வாக அலுவலர் செல்வி தனபிரியா,நகர செயலாளர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here