நாசரேத் நகர திமுக சார்பில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் !

0
108
nazareth news

நாசரேத்,ஏப்.12:நாசரேத் நகரதிமுகசார்பில் ரேசன்கார்டுகள் இல்லாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 50 குடும்பங்களுக்கு நிவாரணப்பொருள்களை நகரதிமுக செயலாளர் அ.ரவி செல்வக்குமார் வழங்கினார்.

நாசரேத் தேர்வுநிலைப் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரே‘ன் கார்டுகள் இல்லாத குடும்பங்களுக்கும், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் நிவார ணப் பொருள்கள் நாசரேத் நகரதிமுகவினரால் 50 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. நாசரேத் நகரதிமுக செயலாளர் அ.ரவிசெல்வக்குமார் தலைமை வகித்து நிவாரணப் பொருள்கள் வழங்குவதை துவக்கி வைத்தார்.

திமுக மாவட்ட பிரதிநிதி சாமுவேல், நாசரேத் நகர பொருளாளர் எஸ்.சுடலைமுத்து,எஸ்.டி.பி.தாமரைச்செல்வன் மாவட்ட மாணவரணி துணைஅமைப்பாளர் அருண் சாமுவேல் என்ற தம்பு, மாவட்ட தொழில் நுட்பபிhpவு அமைப்பாளர் பேரின்பராஜ்,வார்டுசெயலாளர்கள் அதிசயமணி நல்லதுரை, உடையார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here