சோழபுரம் பகுதியில் ஏழை, எளியோருக்கு நிவாரணபொருட்கள் வழங்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கயத்தார் ஒன்றியம் சோழபுரம் பகுதியில் தமிழகமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமிதுணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ஆணையின்படியும்செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜ்விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் வழிகாட்டுதலின் படியும் சோழபுரத்தில் கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
5 கிலோ அரிசி பை மற்றும் பருப்பு காய்கறி சோழபுரம் அதிமுக கிளைச் செயலாளர்முனியசாமி நாடார் வழங்கினார். சோழபுரம் பஞ்சாயத்து தலைவர் விஜயா அந்தோணிசாமி மற்றும் கயத்தார் ஒன்றிய அதிமுக கிளைச் செயலாளர் லக்கம் மாள் தேவி பால்பாண்டி ஊராட்சி ஒன்றிய செயலாளர் தர்மராஜ் மற்றும் எட்டயபுரம் தாசில்தார் அழகர் ஆகியோர் நிவாரணப் பொருட்களை நலிவுற்ற ஏழை எளிய மக்களுக்கு வழங்கினார்கள்.