தூத்துக்குடி தி.மு.க பிரமுகர் முத்துவேல் உடலுக்கு கனிமொழி அஞ்சலி

0
58
dmk

தூத்துக்குடி முன்னாள் திமுக பிரதிநிதி துரைபாண்டி என்பவரது மகனும் தூத்துக்குடி மாநகர திமுக அலுவலக உதவியாளருமான D.முத்துவேல், நேற்று 16/05/2020 இரவு 7.45 மணியளவில் மாரடைப்பால் காலமானார். அவரது உடல் அடக்கம் இன்று நடைபெறுகிறது.

இந்தநிலையில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழிகருணாநிதி, முத்துவேல் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அவருடன் வடக்கு மாவட்ட பொருப்பாளர் p.கீதாஜீவன்எம்.எல்.ஏ, தலைமை பொதுக்குழு உறுப்பினர் என்.பி.ஜெகன்பெரியசாமி உள்ளிட்டோர் சென்று அஞ்சலி செலுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here