தூத்துக்குடி, நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் கோவில்பட்டியில் தவிப்பு – அரசு பஸ் இயக்கப்படவில்லை

0
94
kovilpatti

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் இன்று முதல் பணிக்கு திரும்ப வேண்டும் என்று தமிழக அரசு நேற்று அறிவித்திருந்த நிலையில், கோவில்பட்டி பகுதியில் இருந்து தூத்துக்குடி, நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் பல்வேறு அரசு துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் 50க்கும் மேற்பட்டோர் அரசு பஸ் இயக்கப்படாத காரணத்தால் கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தில் காத்திருக்கின்றனர்.

எவ்வித பஸ் வசதி இல்லாமல் எப்படி அலுவலத்திற்கு செல்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here