நாசரேத்தில் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் – அனைத்து தொழிற்சங்கள் ஏற்பாடு !

0
10
nazareth

நாசரேத்,மே.22:நாசரேத் நகரத்தில் அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் சந்திபஜார், காமராசர் பேருந்து நிலையம், கே வி கே சாமி சிலை ஆகிய இடங்களில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் திமுக சார்பில் நகரசெயலாளர் ரவிசெல்வகுமார்,சாமுவேல், தம்புஅருண்சாமுவேல்,சந்திராஜ்,பிரதீப்.காங் சார்பில் சாரதி,ரவிராஜா, ஜெயக்குமார் .மதிமுக சார்பில் மத்தேயு,பாபு. கம்யூ சார்பில் கிருஷ்ணராஜ்,ஆறுமுகபெருமாள்,மாணிக்கம், சுந்தரம் .விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் திருவள்ளுவன்,பாஸ்கரதாஸ், ஜெயக்கொடி,அந்தோணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.ஆர்ப்பாட்டங்களில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here