ஊரடங்கால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்ககோரி – நாசரேத்தில் இ.கம்யூனிஸ்ட் கட்சி ஆர்பாட்டம்

0
6
nazareth

ஊரடங்கால் பாதிக்கப்பட்டவிவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்ககோரிநாசரேத்தில் இந்தியகம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்பாட்டம் செய்தனர். நாசரேத்தில் மில் ரோட்டில் உள்ளகம்யூனிஸ்ட் கட்சிஅலுவலகம்,நாசரேத் பஸ் நிலையம் முன்புஇந்தியகம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்பாட்டம்நடத்தினர்.

இந்தஆர்பாட்டம் கொரோனாகாலநிவாரணமாகதொழிலாளர்களுக்குபத்தாயிரம் வழங்குதல். ஊரடங்கால் பாதிக்கப்பட்டவிவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்குதல், நூறு நாள் வேலைதிட்டத்தைநகர்ப்புறத்திற்கும் விரிவுப்படுத்துதல் உள்படபல்வேறுகோரிக்கைகளைவலியுறுத்திநடந்நது. இதில் நகரசெயலாளர் மாணிக்கம்,ஏஐடியுசிமாவட்டசெயலாளர் கிருஷ்ணராஜ்,எழுத்தாளர் ஆறுமுகப்பெருமாள்,உதவிசெயலாளர் சுந்தரம்,ஆட்டோசங்கத்தலைவர் ஞானசேகர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here