கோவில்பட்டி பகுதியில் பலத்த மழை –பள்ளத்தில் சிக்கிய அரசு பஸ்

0
12
kvp news

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் கடந்த சில தினங்களால் கடுமையான வெயிலின் தாக்கம் இருந்த நிலையில் நேற்று இரவு சுமார் 1மணிநேரத்திற்கு மேலாக பெய்த மழையின் காரணமாக பொது மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்தநிலையில் கோவில்பட்டி மந்திதோப்பு சாலை மழைநீர் தேங்கி இருந்த பள்ளத்தில் அரசு பேருந்து ஒன்று சிக்கிகொண்டது. அதை ஜேசிபி இயந்திரம் மூலமாக மீட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here