நாலுமாவடியில் சகோ.ஏ.அப்பாத்துரை தலைமையில் நடந்தது அற்புத விடுதலைப் பிரார்த்தனை கூட்டம்!

0
454
nalumavati news

நாசரேத்,நவ.08:;நாலுமாவடியில் அற்புத விடுதலைப் பிரார்த்தனைக் கூட்டம் வியாழக் கிழமை காலை 11 மணிமுதல் மாலை 3 மணி வரை சகோ ஏ.அப்பாத்துரை தலை மையில் நடைபெற்றது.

  தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் மற்றும் குரும்பு+ர் அருகிலுள்ள நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் தேவனுடையக்கூடாரத்தில் வியாழக்கிழமை காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை அற்புத விடுதலைப் பிரார்த்தனைக் கூட்டம் நடைபெற் றது.

இதில் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் உடன்ஊழியர் சகோ. ஏ.அப்பாத்துரை தேவசெய்திகொடுத்து சிறப்பு பிரார்த்தனையை ஏறெடுத்தார்.இதற்கான ஏற்பாடுகளை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியப்பொதுமேலாளர் செல்வக்குமார் தலைமை யில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here