தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம் 14-ம் தேதி நடக்கிறது -அனிதாராதாகிருஷ்ணன்

0
93
anitharaathaakirishanan

தி.மு.கவின் தூத்துக்குடி தெற்கு மாவட்டப் பொறுப்பாளராக இருப்பவர் திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏவான அனிதாராதாகிருஷ்ணன். அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

’’தூத்துக்கடி தெற்கு மாவட்ட கழக செயற்குழு கூட்டம் 14.11.2019 வியாழக் கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள மாவட்டக் கழக அலுவலகத்தில் மாவட்ட அவைத் தலைவர் அருணச்சலம் தலைமையில் நடைபெறும். கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கழக செயலாளர்கள் மற்றும் சார்பு அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்’’ இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

இந்த கூட்டத்தில், உள்ளாட்சி தேர்தல் மற்றும் நவம்பர் 16-ம் தேதி திருச்செந்தூரில் பொதுக் கூட்டம் நடத்துவது குறித்து பேசப்படுகிறதாம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here