2021 ம் ஆண்டு தேர்தல் களப்பணி – கட்சியினரை தயார்படுத்துகிறார் சி.த.செல்லப்பாண்டியன்

0
266
admk

தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் 2021 ம் ஆண்டு மீண்டும் ஆட்சியை அமைக்கும் பொருட்டு களப்பணி ஆற்ற தூத்துக்குடி அதிமுகவினர் தயாராகிவிட்டனர். அதற்கான ஆய்வு கூட்டம் நடந்தது.

அந்த கூட்டத்திற்கு அதிமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி த செல்லப்பாண்டியன் தலைமை வகித்தார். அமைப்புச் செயலாளர் என். சின்னத்துரை, மாவட்ட அவைத் தலைவர் அமலி.டி.ராஜன், மாவட்ட பொருளாளர் எம்.ஜெபமாலை, மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.செல்லத்துரை ஆகியோர் முன்னி வகித்தனர்.

மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் தளபதி கே பிச்சையா, மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் அக்ரி பி பெருமாள், முன்னாள் வாரிய தலைவர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் இரா. அமிர்த கணேசன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் பி ஜோதிமணி, தலைமை கழக நட்சத்திர பேச்சாளர் மேலூர் கூட்டுறவு வங்கி இயக்குனர் எஸ்.டி கருணாநிதி, பகுதி கழக செயலாளர்கள் ஏ முருகன், பி சேவியர், ஒன்றிய கழகச் செயலாளர்கள் பி சண்முகவேல், எஸ் செங்கான், வி ஆறுமுகநயினார்,

பொதுக்குழு உறுப்பினர்கள் எஸ் கே மாரியப்பன், எம் அய்யாத்துரை பாண்டியன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு D ஆண்ட்ரூ மணி, P.பிள்ளை விநாயகம், எம் ராஜாராம், கல்யாண குமார், காயல் பட்டினம் நகர செயலாளர் எம் .ஜே. செய்யது இப்ராஹிம், பேரூராட்சி கழகச் செயலாளர்கள் என் எஸ் செல்லதுரை, செல்லா என்ற செல்லத்துரை, கே கே அரச குரு, மாதவ சிங், ஜெய கண்ணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எல் நீலமேக வரணம், முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பி டி ஆர் ராஜகோபால், மாவட்ட மீனவர் அணி துணை தலைவர் ஜோசப், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் எஸ் டி பொன்ராஜ், மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் எம் சி பி ஜீவா பாண்டியன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளர் S T K சண்முகசுந்தரம்,

தலைமை கழக பேச்சாளர்கள் கே பி முருகானந்தம், லில்லிராஜ், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர்கள் அணி இணைச்செயலாளர் தருவை எம் எஸ். மாடசாமி, நகர அம்மா பேரவை செயலாளர் ஏ ராமகிருஷ்ணன், நகர அம்மா பேரவை பொருளாளர் ஆசைத்தம்பி, காயல்பட்டினம் நகர அம்மா பேரவை செயலாளர் அன்வர், முன்னாள் தொகுதிக் கழக இணை செயலாளர்கள் ஞாயம் ரொமால்ட், ராஜா நேரு, ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் லிங்க குமார், ஒன்றிய அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் பி.பழனிச்சாமி பாண்டியன்,

வட்டக் கழக செயலாளர்கள் எம் பெருமாள், ஜெயகண்ணன், எஸ் சீனிவாசன், முன்னாள் மாமன்ற உறுப்பினர் ஜெயக்குமார், வேலூர் கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் என் சிவசுப்பிரமணியன், கருங்குளம் பஞ்சாயத்து தலைவர் உதயசங்கர், செக்காரகுடி பஞ்சாய்த்து தலைவர் அய்யம்பெருமாள், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் விஜய உடையார், முன்னாள் கிளைச் செயலாளர்கள் கள்ளான்டன், சேர்மக்கனி, ஆகியோர் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here