ராகுல் காந்தி 50-வது பிறந்த தினவிழா – ஆழ்வை யூனியன் கவுன்சிலர் பியூலாரத்தினம் மரக்கன்றுகள் வழங்கினார்

0
116
nazareth news

நாசரேத்,ஜுன்.21:அகில இந்திய காங்கிரஸ் முன்னாள்தலைவர் ராகுல்காந்தி 50-வது பிறந்தின விழாவினைமுன்னிட்டு தமிழ்நாடு மகிளா காங்கிரஸ்சார்பில் மரக்கன்றுகள் வழங்கும்விழா நடைபெற்றது.

மரக்கன்றுகளை இடையன்விளை அங்கன்வாடி மையத் திற்கு தமிழ்நாடு மகிளாகாங்கிரஸ் செயலாளரும்,ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலருமான பியூலா ரத்தினம் விஜயராஜா வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் அங்கன் வாடி அமைப்பாளர் அகிலா, உதவியாளர் அன்னபுஷ்பம் திமுகபிரமுகர் இடையன் விளை கிருபா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here