நாசரேத் சிட்டி முகநூல் பக்கம் சார்பில் ஓவியப் போட்டிகள்!

0
545
nazareth news

நாசரேத், ஜூன்.21: நாசரேத் முகநூல் பக்கம் சார்பில் 18 வயதிற்குட்பட்டவர்களுக்கும், 18 வயதிற் கு மேற்பட்டவர்க ளுக்குமான ஓவியப் போட்டிகள் நடத்தப் பட்டது.18 வயதிற்குட் பட்டவர்களுக்கான போட்டிகளில் மாண வி கிறிஸ்டா சாரோ னும், 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான போட்டியில் கிளாட்வினும் வெற்றி பெற்றனர்.

வெற்றி பெற்றவர்க ளுக்கு கேடயமும், பரிசினையும் நாச ரேத் தூய யோவான் பேராலய தலை மைப் பாதிரியார் அண்ட்ரூ விக்டர் ஞானஓளி வழங்கி பாராட்டினார். இந்நி கழ்வில் சேகர பொருளாளர் மர்கா ஷிஸ் டேவிட், ரூபா ஸ்டூடியோ அதிபர் திலகர், சபை ஊழி யர் ஜெபராஜ், பென் கர்,செல்வா ஆகி யோர் கலந்து கொண்டனர்.இதற்கான ஏற்பாடுகளை நாசரேத் சிட்டி முக நூல் பக்க அட்மின் ஜோனாத்தான் செய் திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here