ஜெயராஜ், பென்னிக்ஸ் உடலுக்கு கனிமொழி, எஸ்.பி.சண்முகநாதன், அனிதாராதாகிருஷ்ணன் மலர் வளையம் வைத்து அஞ்சலி !

0
271
sathai news

சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் உடல் தற்போது சாத்தான்குளத்தில் உள்ள அவர்களது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது.

அங்கு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சட்டமன்ற உறுப்பினர்கள் சண்முகநாதன், அனிதாராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

மேலும் ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினரை சந்தித்து கனிமொழி ஆறுதல் கூறினார். இருவரின் உடல்களும் சாத்தான்குளம் கிறிஸ்துவின் ஆலயம் என்ற தேவாலயத்தில் வைக்கப்பட்டு சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here