மூக்குப்பீறியில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்

0
121
mookkupeeri

நாசரேத் ஜுன் 27

நாசரேத் அருகில் உள்ள மூக்குப்பீறி ஊராட்சியில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன. ஊராட்சி மன்ற தலைவர் கமலாகலைஅரசுதலைமை வகித்தார். துணைத்தலைவர் தனசிங் முன்னிலை வகித்தார். மூத்த உறுப்பினர்கள் பாலசுந்தரம் அந்தோணிகிறிஸ்டி,பாக்கியசீலி ஆகியோர் விளையாட்டு குழுக்களுக்கு உபகரணங்கள் வழங்கினர்.

இதில் வார்டு டுஉறுப்பினர்கள் ரீட்டா,பிச்சைகனி,கிரேஸ்,கலைஅரசு,ஆறுமுகம் மற்றும் யுனைடெட் ஸ்போர்ட்ஸ் கிளப்,நியுஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்,விஸ்வாபாய்ஸ்,காமராஜ் ஸ்போர்ட்ஸ் குழு, மார்க்ஸ், கித்ஸ் ஆகியவிளையாட்டுஅணியினர் மற்றும் கால்பந்து,கிரிக்கெட்,வாலிபால் விளையாட்டுவீரர்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை ஊராட்சிசெயலாளர் வேதமாணிக்கம் செய்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here