ஹிமாச்சலில் பஸ் கவிழ்ந்து 25 பேர் பலி

0
26

பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர். 35 பேர் காயமடைந்தனர்.

ஹிமாச்சல பிரதேச மாநிலம், குல்லுவின் பன்சர் என்ற இடத்திலிருந்து கதுகுஷானி என்ற இடம் நோக்கி, பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. பஸ் கிளம்பிய சிறிது நேரத்தில், பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது . இதில் 25 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். 35 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here