சாத்தான்குளம் அருகே விஷம் குடித்த தொழிலாளி மரணம்

0
11
sucide sathai

சாத்தான்குளம், ஜூன் 29:

சாத்தான்குளம் அருகே விஷம் குடித்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.

தெற்கு பன்னம்பாறையை சேர்ந்தவர் மகாராஜன் மகன் சரவணன்(26) தொழிலாளி. திருமணமாகவில்லை. இவருக்கு வலிப்புநோய் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் கடந்த 21ம்தேதி வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். உடன் குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருநெல்வேலி மருத்துவ கல்லூரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்ற இறந்தார்.

இதுகுறித்து சாத்தான்குளம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here