நாசரேத் அருகிலுள்ள மூக்குப்பீறி தூய மாற்கு மேல்நிலைப்பள்ளி தாளாளராக பதவி ஏற்பு!

0
156
nazareth

நாசரேத்,ஜூலை.05: நாசரேத் அருகிலுள்ள மூக்குப்பீறி தூய மாற்கு மேல்நிலைப்பள்ளி தாளாளராக எஸ்.டி.கே.ராஜன் பதவி ஏற்றுக் கொண்டார்.

நாசரேத் அருகிலுள்ள மூக்குப்பீறி தூய மாற்கு மேல்நிலைப்பள்ளி புதிய தாளாளராக பதவி ஏற்பு விழாவும் சிறப்பு ஆட்சி மன்ற கூட்டமும் ஆட்சிமன்ற குழு தலைவரும், மூக்குப்பீறி சேகர மன்ற தலைவருமான ஜெபராஜ் ஆரம்ப ஜெபம் செய்து கூட்டத்தை துவக்கி வைத்தார். திருமண்டல கல்வி நிலவரக்குழு செயலாளர் ஜெபச்சந்திரன் முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் வரவேற்று பேசினார். கூட்டத்தில் பள்ளிக்கு தேவையான வகுப்பறைக் கட்டிடங்கள் கட்ட தீர்மானிக்கப்பட்டது. முடிவில் குருவானவர் ஆசி கூற கூட்டம் நிறைவு பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here