நாசரேத்தில் ஜம்போ பேக்கரி திறப்பு விழா! ஜி.கே.வாசன் எம்.பி., அதிமுக, திமுக, காங்கிரஸ் பிரமுகர்கள் திரளாக பங்கேற்பு!!

0
372
nazareth

நாசரேத், ஜூலை.07: நாசரேத்தில் ஜம்போ பேக்கரி திறப்பு விழாவில் ஜி.கே.வாசன் எம்.பி., உள்பட அதிமுக, திமுக, காங்கிரஸ் பிரமுகர்கள் திரளாக பங்கேற்று சிறப்பித்தனர்.

நாசரேத் பேரூந்து நிலையம் அருகில் ஜம்போ பேக்கரியின் 7-வது கிளையின் திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் கடையின் உரிமையாளர் சித்ராங்கதன் ரிபன் வெட்டி திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் தமாக தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி., அரசு வழக்கறிஞர் கல்யாணகு மார், அதிமுக பிரமுகர்கள் ஆழ்வார் திருநகரி ஒன்றிய அம்மாபேரவை முன் னாள் செயலாளர் ஞானையா,

திமுக நகர செயலாளர் ரவி செல்வக்குமார், காங்கிரஸ்பிரமுகர்கள் எட்வர்ட் ஞானக் கண் கண்ணப்பா,சாரதி,ரவிராஜா, பிச் சிவிளை சுதாகர்,வணிகர் சங்க தலை வர் ஜெபஸ் திலகராஜ், செயலாளர் செல்வன்,

நாசரேத் காவல் நிலைய ஆய்வாளர் சகாயசாந்தி, தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க மாநில துணை தலைவர் நிக்சன் உள்பட பலர் திரளாக பங்கேற்று சிறப்பித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here