சாத்தான்குளம் காவலர் ரேவதிக்கு 2 பதிவி உயர்வு கோரி நாசரேத்தில்இ.கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

0
162
nazareth

நாசரேத் நகர இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் தலைமைக்காவலர் ரேவதிக்கு 2 பதவி உயர்வு வழங்க கோரி ஆர்ப்பாட்டம்!

நாசரேத், ஜூலை.10:சாத்தான்குளம் தலைமை காவலர் ரேவதிக்கு தொடர்ந்து பாதுகாப்பும் இரட்டை பிரமோஷனும் வழங்க வேண்டும் என்ற கோரிக் கையை வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அதன் தோழமை அமைப்புகளின் சார்பாக நாசரேத் சாமி சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் மாணிக்கம் தலைமை தாங்கினார். ஏஐடியுசி மாவட்ட செயலாளர் கிருஷ் ணராஜ், எழுத்தாளர் ஆறுமுகப்பெரு மாள் ஆகியோர் ஆகியோர் முன் னிலை வகித்தனர்.கந்தசாமி, சுந்தரம், பாலன்,ஆட்டோ சங்க இஸ்ரவேல் சின்னத்துரை, சித்திரைவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here