தூத்துக்குடிக்கு வந்து சேர்ந்தனர் சி.பி.ஐ அதிகாரிகள்

0
147
cbi

டெல்லியிலிருந்து மதுரை வந்த சிபிஐ அதிகாரிகள் ADSP விஜயகுமார் சுக்லா, தலைமையில் அனுராக் சிங், பவன்குமார் திவேதி, சைலேஷ்குமார் , சுஷில் குமார் வர்மா , அஜய்குமார், சச்சின், பூனம் குமார். ஆகிய 8 பேர் கொண்ட குழுவினர்,

மதுரையிலிருந்து 3 கார்கள் மூலம் துத்துக்குடி வந்து சேர்ந்திருக்கிறார்கள். இன்னும் சிறிது நேரத்தில் சி.பி.சி.ஐ.டியிடம் இருந்து சாத்தான்குளம் சம்மந்தமான ஆவணங்களை பெறுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here