”கடவுள் பெயரைச் சொன்னால் போதும், எல்லா நன்மைகளும் வந்து சேரும்” என்கிறார் வியாசர்

0
47
viyasar

கலியுகத்தில் கடவுள் பெயரைச் சொன்னாலே போதும், எல்லா நன்மைகளும் வந்து சேரும். தர்மம் இருக்கும் இடத்தில் கடவுள் இருப்பார். கடவுள் இருக்கும் இடத்தில் வெற்றி இருக்கும். ச்ச்லட்சியத்தை அடைய எண்ணம், சொல், செயலைக் கட்டுப்படுத்துவது அவசியம்.

பேராசை வளரத் துவங்கினால் அறிவாளியாக இருப்பவனும் முட்டாள் ஆகிவிடுகிறான். தர்மத்தில் நம்பிக்கை ஏற்படாவிட்டால் மற்ற எதிலும் நம்பிக்கையும், பிடிப்பும் ஏற்படாது. தர்மத்தை முழுவதுமையாக ஏற்று பின்பற்றுவதே கல்வி கற்றதின் அடையாளம்.

வாழ்க்கை எனும் கடலை கடக்க உதவும் தோணி தர்மம் ஒன்றே. தர்ம வழியில் பணம் சம்பாதித்து அதைக் கொண்டு வேதம் விதித்தபடிவாழ்வு நடத்துங்கள். தேவையற்ற பேச்சால் நேரம் வீணாவதோடு திட்டமிட்ட செயல்களை நிறைவேற்ற முடியாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here