திருச்செந்தூரில் காமராஜர் சிலைக்கு ஆதவா தொண்டு நிறுவனம் சார்பில் மாலை

0
171
thiruchendur

திருச்செந்தூர், ஜூலை 16

திருச்செந்தூரில் முன்னாள் முதல்வர் காமராஜர் 118வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு ஆதவா தொண்டு நிறுவன தலைவர் பாலகுமரேசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

திருச்செந்தூர் டவுன் பஞ்சாயத்து எதிரில் உள்ள முன்னாள் முதல்வர் காமராஜர் சிலைக்கு ஆதவா தொண்டு நிறுவனர் பாலகுமரேசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பாளர் குணம், அலுவலக பொறுப்பாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here