மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் யோகா, காவல்துறையினருக்கு கபசுரகுடிநீர் வழங்கல்

0
143
sp

தூத்துக்குடியில் நாளை (18.07.2020) காலை 6 மணிக்கு மாவட்ட காவல்துறை அலுவலக மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் யோகா பயிற்சி மற்றும் காவல்துறையினருக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைறுகிறது.

நாளை (18.07.2020) காலை 10 மணிக்கு மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் காவலர்கள் முதல் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் வரை, அவர்கள் பணிபுரியும் காவல்நிலையங்களில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர்களுக்கு பொது மாறுதலுக்கான ( Counselling for General Transfer) கலந்தாய்வு கூட்டம் நடைபெற உள்ளது என்கிற தகவல் மாவட்ட எஸ்.பி அலுவலகம் தெரிவிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here