தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியின் கொரோனா தடுப்பு பணிகளை நாளை ஆய்வு செய்கிறார் அமைச்சர் விஜயபாஸ்கர்!

0
302
minister vijayabaskar

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் மேற்கொள்ளபட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்வதற்காக தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நாளை தூத்துக்குடிக்கு வருகிறார்.

காலை 11 மணிக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் அமைச்சர், அங்கு ஆய்வு மேற்கொண்டுவிட்டு 12 மணி அளவில் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கு கூட்டத்திலும் கலந்து கொள்கிறார். அவருடன் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜும் கலந்து கொள்கிறார்.

கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் அமைச்சர், எம்.எல்.ஏக்கள், கலெக்டர் மற்றும் உயர் மட்ட அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here