கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரி மருத்துவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

0
149
sathai news

சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த விவகாரத்தில் விசாரனை செய்வதற்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிபிஐ அதிகாரிகள் இருவர் வந்திருக்கிறார்கள்.

ஜெயராஜ் ,பெனிக்ஸ் ஆகியோருக்கு இறுதியாக சிகிச்சை அளித்த அரசு மருத்துவர் பாலசுப்பிரமணியனிடம் விசாரணை நடத்துகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here