தூத்துக்குடி பூ மார்க்கெட்டில் 16 பேருக்கு கொரோனா – மார்க்கெட் மூடபட்டது

0
107
thoothukudi boo market

தூத்துக்குடி காமராஜ் காய்கறி மார்க்கெட் அருகில் பூ மார்க்கெட் இருக்கிறது. அங்கு 60க்கும் மேற்பட்ட கடைக்ள் இருக்கின்றனர். நேற்று முன் தினம் அப்பகுதியில் மருத்துவ முகாம் நடத்தபட்டது, அதற்கான ரிசல்ட் இன்று வந்தது. அதில் 16 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட அனைவரும் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களின் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு பரிசோனை செய்யும் பணி தொடங்கியிருக்கிறது.

இதற்கிடையே பூ மார்க்கெட் மூடப்பட்டு அப்பகுதியில் கிருமிநாசினி தெரிப்பது, பிளீச்சிங் பவுடர் தூவும் பணி நடந்தது வருகிறது. தற்காலிக பேருந்துநிலையதிற்குள் தற்காலிகமாக பூ மார்க்கெட் திறக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here