பிக்பாஸ் தேவையா என கேள்வி எழுப்பிய நடிகை ஓவியாவிடம் கேள்வி

0
329
oviya

‘பிக்பாஸ்’ தேவையா என, என கேள்வி எழுப்பிய, பிக்பாஸில் பங்கேற்ற நடிகை ஓவியாவுக்கு, பலரும் எதிர் கேள்வி எழுப்பினர். ‘நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன் அதற்கான ஒப்பந்தத்தை படித்துதானே போயிருப்பீர்கள் என சிலர் கூறியிருந்தனர்.

இதற்கு ஓவியா பதிலளிக்கையில், ‘ஒப்பந்தம் என்பது, ஒருவரை மன அதிர்ச்சியில் ஆழ்த்துவதற்கோ அல்லது தற்கொலை செய்து கொள்வதற்கான உரிமமாகவோ இருக்க கூடாது. ஒவ்வொருவரின் வாழ்க்கையும் முக்கியமானது. நிகழ்ச்சியை தடை செய்ய நான் சொல்லவில்லை. கொஞ்சம் கருணை காட்டுங்கள் ஐயா ! நாம் அனைவரும் மனிதர்களே என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here