தூத்துக்குடியில் இன்று கொரோனா பாதிப்பு அட்மிட் 37 பேர் டிச்சார்ஜ் 46 பேர்

0
102
thoothukudi GH

தூத்துக்குடிமாவட்டத்தில் இன்று கொரோனா பாதிப்பில் அட்மிட் ஆனது 37 பேர். குணமடைந்து டிச்சார்ஜ் ஆனவர்கள் 46 பேர் என தகவல் தெரிவிக்கப்படுகிறது.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இன்று 37 புதிய நோயாளிகள் உள்நோயாளிகளாக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். மொத்தம் 46 பேர் நோயிலிருந்து விடுபட்டு தங்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். இன்று எந்த உயிர் இழப்பும் இல்லை. 8 மணி நிலவரப்படி 243 நபர்கள் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இவ்வாறு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here