தூத்துக்குடியில் ஊரடங்கு விதியை மீறி கார்க் கிளப் – தாசில்தார் தலைமையில் அதிகாரிகள் சீல்

0
75
pro news

தூத்துக்குடி வட்டம், தூத்துக்குடி மாநகராட்சி, ஜார்ஜ் ரோட்டில் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான ஷட்டில் கார்க் கிளப் கோவிட் -19 ஊரடங்கு காலத்தில் அரசு விதிமுறைகளை மீறி செயல்பட்டதால், சார் ஆட்சியர்ன் உத்தரவின்படி 30.07.2020 மாலை 8.00மணிக்கு தூத்துக்குடி வட்டாட்சியர் செல்வகுமார்,

தூத்துக்குடி தென்பாகம் காவல் ஆய்வாளர் கிருஷ்ண குமார் ஆகியோர் தலைமையில், உதவி காவல் ஆய்வாளர் ராஜாமணி தூத்துக்குடி வருவாய் ஆய்வாளர் சுப்பையா மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பெரியநாயகம் ஆகியோர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here